ஜெர்மனியை வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்

Loading… ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது.ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே போல நேற்று நடந்த போட்டியில் 4 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி … Continue reading ஜெர்மனியை வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்